LATEST NEWS21 minutes ago
காவல்துறைக்கே இந்த நிலையா..? கடலூர் அருகே இன்ஸ்பெக்டர் வேலுமணி மீது கொடூரத் தாக்குதல் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ..!!
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே, இருதரப்பு இளைஞர்களுக்கு இடையே ஏற்படவிருந்த வன்முறை மோதலைத் தடுத்து நிறுத்தச் சென்ற காவல் துறையினர் மீது ஒரு கும்பல் கண்மூடித்தனமான கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வந்தவர்கள்...