LATEST NEWS2 months ago
“சாலையா… இல்ல வயல்வெளியா..?!” சீர்கெட்ட சாலையில் ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… அதிகாரிகளுக்கு விழுந்த சவுக்கடி.. இணையத்தில் தீயாய் பரவும் வினோத போராட்டம்..!!
சீதாக்கா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மங்கபேட்டை மண்டலம், கொத்தமல்லூரு கிராமத்தில் உள்ள முக்கியச் சாலை முற்றிலும் சீர்கெட்டு, கடுமையான பள்ளங்களும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. தினந்தோறும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பள்ளிச் செல்லும் குழந்தைகளும்,...