நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புதி கண்டகி ஆற்றில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை பெய்யாத நிலையிலும், நீரினுடைய அதிகப்படியான சத்தம் வெகு தொலைவு வரை கேட்டதாக...
காத்மண்டு: நேபாளத்தில் புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியில், புத்தி...
நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிபயங்கரக் கனமழை காரணமாக, அங்கு மீண்டும் மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. சித்வான் பகுதியில் உள்ள நாராயணி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்து எல்லையைத் தாண்டி அபாயகரமாக...
நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் அதிபயங்கரக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதோடு, 14 பேர் மாயமாகியுள்ளனர். மனாங் மாவட்டத்தின் ஹிம்லுங் ஹிமால் அடிவார முகாமில்...
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கின் பாதிப்புகள் மாறுவதற்குள், நேபாளத்தில் நேற்று மீண்டும் ஒரு பயங்கர நிலச்சரிவு மற்றும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின்...
நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் அமைந்துள்ள சாமே கிராமத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஒரு மலைப்பகுதியே சில நொடிகளில் சரிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலை சரிந்து...
நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கர நிலச்சரிவு மற்றும் அதன் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் பார்ப்போரை உறைந்துபோகச் செய்துள்ளன. ஒரு முழு மலையே வெறும் சில நொடிகளில் ஒட்டுமொத்தமாகச் சரிந்து கீழே விழுவது போன்ற பயங்கரமான காட்சி...
நேபாள நாட்டின் டோல்பா மாவட்டத்தில் உள்ள ஜுஃபாலா விமான நிலையத்தில், நேற்று காலை தரையிறங்கிய ‘சீதா ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் பின்பக்க வலது சக்கரம் கழன்று ஓடிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நேபாள்கஞ்ச் என்ற...
சமூக வலைதளங்களில் ஒரு பெண் நாயைப் பாலத்தில் இருந்து சேதி ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேபாள நாட்டின் பஜாங் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்ரித்வி நகராட்சியின் சைன்பூர் பகுதியில்...
நேபாளத்தின் லம்ஜுங் மாவட்டத்தில் உள்ள பெசிசஹார் பகுதியில் அமைந்த லம்ஜுங் பிரிவு வன அலுவலகத்தில், மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறுத்தை ஒன்று கூட்டை உடைத்துக் கொண்டு தப்பி வனக் காவலரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....