LATEST NEWS1 month ago
“Help Me…” நடுக்காட்டில் இருந்து வந்த வாட்ஸ்அப் மெசேஜ்… கூல்டிரிங்ஸில் மதுபானம் கலந்து கொடூர பிளான்… 5 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார்..! கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், 4 மாதங்களுக்கு...