CRIME2 hours ago
“நிலத் தரகர்கள் + போலீஸ் அராஜகம்..” பேஸ்புக் லைவில் வந்த பழங்குடியினப் பெண்.. மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு எடுத்த கொடூர முடிவு..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில், நிலத் தரகர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் தொடர் அராஜகங்களால் மனமுடைந்த நிஷா என்ற பழங்குடியினப் பெண், முகநூலில் நேரலையில் வந்து தனது மரணத்திற்குத் காரணமானவர்களை அம்பலப்படுத்திவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம்...