CINEMA3 weeks ago
ருக்கு’வை சந்தித்த ‘குட்டி’…அன்பும் பணிவும் அப்படியே இருக்கு…விவாகரத்து விசாரணை, அரசுப் பணிகளுக்கு இடையே சிம்ரனை சந்தித்த விஜய்…25 ஆண்டுகளுக்குப் பின் நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு…!
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யை, அவரது திரையுலக வாழ்க்கையின் மிக முக்கியமான ஜோடியான நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைத்...