LATEST NEWS2 months ago
கறைபடிந்த கைகளுக்குப் பதவி உயர்வா..? நோ சான்ஸ்… லிஸ்டுல பேர் இருந்தா மட்டும் பத்தாது, நேர்மை வேணும்..! டி.ஐ.ஜி ஆனந்திற்கு உயர் நீதிமன்றம் கொடுத்த நோஸ் கட்..!!!
தமிழகப் பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி. பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, அதில் டி.ஐ.ஜி. வி.ஏ. ஆனந்த் என்பவரின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து, துறை...