CRIME2 hours ago
உச்சகட்ட கொடூரம்.. நடுவானில் வெடித்துச் சிதறிய ராணுவ விமானம்.. 32 அதிகாரிகளுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில், 32 பேருடன் சென்ற நைஜீரிய விமானப்படைக்குச் சொந்தமான ராணுவ விமானம் ஒன்று திங்கள்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். பெனின் நகரத்திலிருந்து நாட்டின் பொருளாதார...