CRIME1 month ago
“அடப்பாவி.. சம்பளம் தராத ஆத்திரம்..” முதலாளியை கதறவிட்டு தொழிலாளி செய்த பகீர் காரியம்.. 6 மாதங்களாக போலீசுக்கு அல்வா கொடுத்த 39 வயது நபர்.. பரபரப்பு பின்னணி..!!
நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், சம்பளப் பாக்கி வழங்காத ஆத்திரத்தில் ஒப்பந்ததாரரின் காரைத் திருடிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை 6 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்....