LATEST NEWS1 day ago
அய்யோ கொடுமையே… ஒரு ஸ்ட்ரெச்சர் கூட கிடையாதா..? பிணத்தை தரையிலேயே இழுத்துச் சென்ற கொடுமை… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
பிகார் மாநிலம் பக்சாரில் மனிதநேயத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும், உடல்களுக்குக் காட்டப்படும் மரியாதையைக் கேலி செய்யும் வகையிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், வெள்ளை துணியில்...