CRIME5 hours ago
கலங்க வைக்கும் நிஜச் சம்பவம்.. கோதுமை வயலில் கேட்ட மெல்லிய அழுகுரல்… மண்ணைத் தோண்டிப் பார்த்த விவசாயி தம்பதிக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள நக்லா பஞ்சாரா கிராமத்தில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தை மண்ணுக்குள் பாதியளவு புதைக்கப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....