LATEST NEWS25 minutes ago
“விவாகரத்து இல்லாவிட்டாலும் ‘லிவ்-இன்’ உறவில் வாழலாம்.. தனிப்பட்ட சுதந்திரத்தை யாரும் தடுக்க முடியாது..” லிவ்-இன் ஜோடிக்கு ஆதரவாக நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..!!
பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் ஜோடிகளின் உரிமைகள் குறித்து முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு தனது முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கவில்லை என்றாலும், அவர் தனது விருப்பமான துணையுடன் லிவ்-இன்...