LATEST NEWS43 minutes ago
பார்க்கவே நெஞ்சு நடுங்குது..! ஜெனரேட்டர் மீது அமர்ந்து 4-வது மாடிக்குச் சென்ற தொழிலாளர்கள்… அடுத்த நொடியே நடந்த கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியிலுள்ள தொழில் பேட்டை ஃபேஸ்-2-வில் அமைந்துள்ள ‘மில்லியம்ஸ் இன்ஜினியர் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் கட்டிடத்தில் வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் இந்த சோகமான தொழில்சாலை விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு ஒரு...