CINEMA5 months ago
யஷ் ரசிகர்களுக்கு செம ஷாக்..! “டாக்சிக்” ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போன காரணம் என்ன..? அப்செட்டில் கே.ஜி.எஃப் ரசிகர்கள்…!
‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்சிக்’. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், 1940-70 காலகட்டத்தில் கோவாவில்...