LATEST NEWS29 minutes ago
“பட்டாசு வெடிச்சா நோய் குணமாகும்..” மைக்கில் பேசும்போது கேட்ட வெடி சத்தம்… சட்டென எம்.எல்.ஏ சொன்ன “விசித்திர” காரணம்..!!
மேற்கு வங்க மாநிலம் டாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. பாபியா அதிகாரியின் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பட்டாசுகள் வெடித்தால் பல நோய்கள் குணமாகும் என்று அவர் அண்மையில் விசித்திரமான...