LATEST NEWS1 day ago
அடக்கடவுளே.. திடீரென வெடித்துச் சிதறிய செங்கல் சூளை… தூக்கி வீசப்பட்ட 2 சிறுவர்கள்..! ஆடு மேய்க்கப் போன இடத்தில் நடந்த கொடூரம்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தின் ஷேர்கோட் காவல் எல்லைக்குட்பட்ட வாஜித்பூர் கிராமத்தில், மூடப்பட்ட செங்கல் சூளைக்கு அருகே சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5:30...