LATEST NEWS1 day ago
“ஐயோ கடவுளே..!” உயிரைப் பணையம் வைத்து பயணம் செய்யும் பயணிகள்.. பட்னா-கயா ரயிலில் அவலநிலை.. இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!
பட்னா-கயா இரயில் பாதையில் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக பாபுவா நோக்கிச் செல்லும் இரயிலில், பயணிகள் நிற்பதற்குக்கூட இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்துடன் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். தினசரி வேலைக்குச்...