CRIME2 hours ago
ஐயோ கொடுமையே..! சுதந்திர தினத்துல இப்படியா நடக்கணும்..? வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இளைஞர் சுட்டுக்கொலை..! பீகாரில் பதறவைக்கும் பின்னணி..!!
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நடுவே, பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த சாலிம்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஷாபூர் கிராமத்தில் நெஞ்சை பதறவைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஸ்ரூபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லோதிப்பூர்...