LATEST NEWS3 weeks ago
“இனி எப்படி காப்பாற்றுவேன்..?” சிறுநீரக நோயாளி மனைவியின் மருத்துவப் பணம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொடூரம்.. கண்ணீர் விட்டும் கதறும் கணவன்.. நெட்டிசன்களை உருக வைத்த வீடியோ..!!
நேபாளப் பெருவெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கி, சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் அவசரச் சிகிச்சைக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த ரூ.25 லட்சம் ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்தையும்...