LATEST NEWS2 hours ago
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..! இனி ஒரே கடையில் இருக்க முடியாது… தமிழக அரசின் புதிய விதி..!!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாய பணியிட மாற்றம் செய்யப்படும் என்ற புதிய விதிமுறைகளை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அதன்படி,...