CRIME1 hour ago
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ..” மறுத்த பெண் ஊழியருக்கு மருந்தகத்திலேயே நேர்ந்த கொடூரம்… பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் 23 வயதுடைய இளம் பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் அவர் மருந்தகத்தில் பணியில் இருந்தபோது, அங்கு வந்த சந்தோஷ் என்ற இளைஞர்...