LATEST NEWS2 months ago
“ஜெயலலிதாவுக்கு வைத்த அதே பொறி.. தவெகவின் சரிவு இங்கு தான்..” முதல்வர் விஜய்க்கு பத்திரிகையாளர் மணியின் பகீர் எச்சரிக்கை.. பரபரக்கும் அரசியல் களம்..!!!
சட்டமன்றத்தில் தவெகவினர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் குறித்துப் பத்திரிகையாளர் மணி எழுப்பியுள்ள விமர்சனங்கள் தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளன. குறிப்பாக, தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் சட்டசபையில் பேசிய பேச்சு குறித்துப் பேசியுள்ள அவர்,...