LATEST NEWS2 hours ago
“அடப்பாவமே!.. பேக்கரி உணவில் இப்படியொரு அருவருப்பா.;? காரி தட்டின் மீது அசால்ட்டாக ஓடிய எலி… உறைந்துபோக வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!”
பத்லாபூரில் உள்ள ஒரு பிரபலமான பேக்கரியில், காரி வைக்கப்பட்டுள்ள தட்டில் எலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் போனில்...