“அடப்பாவமே!.. பேக்கரி உணவில் இப்படியொரு அருவருப்பா.;? காரி தட்டின் மீது அசால்ட்டாக ஓடிய எலி… உறைந்துபோக வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவமே!.. பேக்கரி உணவில் இப்படியொரு அருவருப்பா.;? காரி தட்டின் மீது அசால்ட்டாக ஓடிய எலி… உறைந்துபோக வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!”

Published

on

பத்லாபூரில் உள்ள ஒரு பிரபலமான பேக்கரியில், காரி வைக்கப்பட்டுள்ள தட்டில் எலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கே வந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது மொபைல் போனில் படம்பிடித்த இந்த காட்சியில், புதுப்பித்த காரி தட்டின் மீது எலி அசால்ட்டாக சுற்றித் திரிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

Badlapur – A video showing a rat roaming inside a tray of khari at a reputed bakery in Badlapur has gone massively viral on social media. The footage, recorded by a young woman on her mobile phone, clearly shows the rodent moving around in the tray of freshly prepared khari right… pic.twitter.com/hu6NxylzVH— NextMinute News (@nextminutenews7) July 27, 2026

வாடிக்கையாளர்களின் கண் முன்னாடியே உணவின் மீது எலி ஓடிய இந்த அதிர்ச்சி காட்சி, இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பிரபல பேக்கரியிலேயே சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் பராமரிக்கப்படுவதைக் கண்டு பொதுமக்கள் கடும் கொந்தளிப்படைந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பேக்கரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in