LATEST NEWS1 day ago
OMG: “40 பனிப்பாறை ஏரிகள் வெடிக்கும் அபாயம்” நேபாளப் பேரழிவைத் தொடர்ந்து இங்கேயும் ரெட் அலர்ட்… நீர்மட்டத்தைக் குறைக்க அரசு அதிரடி நடவடிக்கை.. பீதியில் மக்கள்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பனிப்பாறை ஏரிகள் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன....