LATEST NEWS3 weeks ago
அதிசயம்… ஆனால் 100% உண்மை..! பன்றி சிறுநீரகத்தால் 9 மாதங்கள் உயிர் பிழைத்த நோயாளி… சாத்தியமே இல்லைனு சொன்னதை சாதிச்சு காட்டிட்டாங்க… மருத்துவ உலகின் வரலாற்றுச் சாதனை..!
கற்பனை செய்து பாருங்கள், ஒரு நோயாளியின் இரண்டு சிறுநீரகங்களும் சரியாக இயங்காமல், அவருடைய வாழ்க்கை டயாலிசிஸ் இயந்திரத்தையே நம்பி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் மனித சிறுநீரகத்திற்குப் பதிலாகப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்தி, அது சுமார்...