CRIME2 days ago
“ச்சே… மனுஷங்களா இவங்க..?” நடுரோட்டில் பெண்ணைத் தாக்கி ஆடைகளைக் கிழித்த கொடூரம்… உதவிக்கு கதறியும் வேடிக்கை பார்த்த கூட்டம்… தயவுசெஞ்சு வீடியோவைப் பரப்ப வேண்டாம் எனப் பதறும் காவல்துறை..!!
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள அர்தூனா காவல் எல்லைக்குட்பட்ட ஆஜ்னா கிராமத்தில், பெண் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி...