CRIME2 hours ago
“அவரைக் கொலைக் குற்றவாளி என சொல்ல முடியாது..!” புனே டாக்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 20 ஆண்டுகளுக்குப் பிறகு MBBS மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!
பம்பாய் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2006-ஆம் ஆண்டு புனே எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகாஜன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற தீப்தி தேவஸ்தலி யெரவாடா மத்திய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்....