LATEST NEWS2 hours ago
பகீர் சம்பவம்..! யார் அந்த ‘மர்ம நபர்’..? பட்டப்பகலில் லஷ்கர் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை… வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தைபாவின் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான இம்ரான் என்பவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்ததாகக்...