CINEMA4 months ago
இப்படியொரு கூட்டணியை யாரும் எதிர்பார்க்கல…அடுத்தடுத்து ஹிட் அடிக்கும் மாரி செல்வராஜ்…மஞ்சணத்தி’ ரகசியம்… இளையராஜாவுடன் கைகோர்க்கும் ‘இந்த’ புதிய படத்தின் பின்னணி…!
பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ஒட்டுமொத்தத் திரையுலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். முதல் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை,...