LATEST NEWS3 months ago
“என் கார்… உன் வேலைக்காரன் அல்ல..!” காரில் சிகரெட் பிடித்த பயணியை நடுவழியில் இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுநர்..!!
சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், டாக்ஸி ஓட்டுநருக்கும் அதில் பயணித்த ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. காரில் பயணம் செய்த நபர், ஓட்டுநரின் அனுமதி பெறாமல் திடீரென சிகரெட் பற்ற...