LATEST NEWS1 month ago
ரூ.2,500 கோரிக்கை ஒருபுறம்… ஆப்பு வைக்கும் அதிகாரிகள் மறுபுறம்..! என்ன நடக்கிறது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்..?!
மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதே வேளையில், தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த நிதி உதவி சென்று சேருவதை உறுதிசெய்யும் பொருட்டு,...