LATEST NEWS2 months ago
காலையிலேயே ஷாக்..! அக்டோபர் 1 முதல் இவர்களுக்கு மானிய விலை கேஸ் சிலிண்டர் கிடையாது… அதிரடி அறிவிப்பு.!!!
ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடிக்காத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்படாது என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சமையல் கியாஸ் மானியம்...