LATEST NEWS4 weeks ago
அம்மாடியோ பார்த்தாலே நடுங்குதே..! சுற்றிலும் நெளியும் நிஜப் பாம்புகள்… நடுவே அசால்ட்டாகப் Snakes and Ladders கேம் விளையாடும் நபர்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!
சிறுவயதில் நாம் அனைவரும் தாயம் மற்றும் பரமபதம் (Snakes and Ladders) விளையாடி மகிழ்ந்திருப்போம். ஆனால், இங்கே ஒரு நபர் நிஜ வாழ்க்கையிலேயே அந்தப் பரமபதம் விளையாட்டை விபரீதமாக விளையாடிக் காட்டிய வீடியோ ஒன்று சமூக...