LATEST NEWS1 month ago
டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் ரூ.5,000 வரை பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5,000 பராமரிப்புத் தொகையாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகளில்...