VIDEOS4 years ago
இந்த மனசு யாருக்கு வரும்?…. பிக்பாஸ் பரிசு தொகையில் பாதியை அப்படியே தூக்கிக் கொடுத்த அசீம்…. எதற்காக தெரியுமா….????
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில்...