CINEMA2 months ago
பெண் பிள்ளைகளை அப்புறம் வளர்க்கலாம்; முதல்ல உங்க பையனை இப்படி வளர்த்துங்க…”வீட்டில் நான் ஷார்ட்ஸ் போடுவதற்கு இதுதான் காரணம்…நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த சீரியல் வில்லி பரீனா…!”
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் பரீனா அசாத். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி எனப் பல முன்னணி தொலைக்காட்சிகளில் ‘கிச்சன் கலாட்டா’,...