LATEST NEWS2 hours ago
அலட்சியத்தின் உச்சம்.. பச்சிளம் குழந்தைகள் வார்டில் தீப்பொறி… ஊழியர்கள் செய்த காரியத்தை பாருங்க.. புதிய சிசிடிவி காட்சி வெளியீடு..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோ பதிவுகளின்படி,...