LATEST NEWS3 weeks ago
என் தந்தை இறந்தபின்.. அந்த ஸ்தானத்தில் இருப்பவர் இந்த மனுஷன் தான்.. 15 வருஷமா என் வாழ்க்கையில்… அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் பர்வேஸ் உருக்கம்..!!
அமைச்சர் ஆனந்த் குறித்து அமைச்சர் ஃபர்வாஸ் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, தன்னைச் சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஒரே நபர் அமைச்சர்...