LATEST NEWS3 weeks ago
#BREAKING : ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 26) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட...