LATEST NEWS1 day ago
“என்னை விட்டுடு..” கெஞ்சியும் இரக்கம் காட்டாத கொடூரன்.. பெண் ஆசிரியையை இழுத்துச் சென்று சுட்டுக்கொன்ற இளைஞர்.. வெளிவந்த திடுக்கிடும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ‘சில்ட்ரன் அகாதமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சியில், குற்றவாளியான...