LATEST NEWS2 hours ago
“எனக்கு எதுவும் வேணாம்… அப்பாவை திருப்பித் தாங்க…” 5-ஆம் வகுப்புத் தேர்வில் சிறுமி எழுதிய அந்த ஒற்றை வரி..! கண்ணீர் விட்ட ஆசிரியர்கள்.. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் ஷாபாத் மண்டலத்திலுள்ள மச்சன்பள்ளி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புத் தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் தெலுங்கு பாடப் பரிசோதனையில், “நரசிம்ம சுவாமி உங்கள் முன் தோன்றி ஏதாவது கேட்டால், நீங்கள்...