CRIME1 day ago
அடச்சீ… இவனுங்களாம் ஒரு வாத்தியாரா..? வகுப்பறைக்குள் மாணவிகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்…! கேட்கவே கூசும் தலைமை ஆசிரியரின் அக்கிரமம் அம்பலம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த ரவி மற்றும் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி...