LATEST NEWS2 months ago
“செம்ம மாஸ் ஐடியா பா இது.. !” போன் பார்த்தால் இனி இதுதான் தண்டனை.. அலறி தெறித்து ஓடிய குழந்தைகள்.. பள்ளியின் வினோதமான முயற்சியைப் பார்த்து ஆடிப்போன பெற்றோர்கள்.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!
மாணவர்களின் அலைபேசி பயன்பாட்டைக் குறைத்து, அவர்களிடம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்காக பள்ளி ஒன்று ஒரு விசித்திரமான விழிப்புணர்வு நாடகத்தை நடத்தியுள்ளது. அதன்படி, ஒரு சிறுவனின் கண்களில் ரத்தக்கரையுடன் கட்டுப்போடப்பட்டு பள்ளிக்கு அழைத்து வரப்படுகிறான். “அதிகமாக போன்...