CRIME2 hours ago
“குருகுலப் பள்ளியில் பயங்கரம்..” அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கால் சுருண்டு விழுந்த மாணவ-மாணவிகள்.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் தொண்டூருவில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குருகுலப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாகத் திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...