LATEST NEWS2 hours ago
“படிக்க வந்த இடத்தில் இப்படி ஒரு கொடுமையா..?” கோதுமை அரைக்க அனுப்பிய எச்.எம்.. அரசுப் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரச் சோகம்.. வைரலாகும் சிறுவனின் கண்ணீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ள சோகச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காயமடைந்த சிறுவன் தனக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி...