CRIME3 hours ago
அய்யோக்கடவுளே.. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை.. 3 நாய்களை வேட்டையாடிய கொடூரம்.. நடுங்கி வைக்கும் பின்னணி..!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி சிறுத்தை ஒன்று திடீரெனப் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி...