CRIME1 month ago
விடுதியை விட்டு துரத்திய ஆத்திரம்… முகமூடி கழன்றதால் வெறிச்செயல்..! பணத்துக்காக தலைமை ஆசிரியையை 27 முறை குத்தி கொலை செய்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள்…! தெலுங்கானாவில் நடந்த பகீர் சம்பவம் ..!!
தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் பணத்துக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்த...