LATEST NEWS3 months ago
“பழங்குடியினர், சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது” இந்தியாவில் மனித உரிமை மீறல்களா..? இந்தியாவை விமர்சித்த ஐநா சபை..!!
இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள் மற்றும் பிற நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புக்குழு கவலை தெரிவித்துள்ளது. இனப்பாகுபாட்டை...