LATEST NEWS1 day ago
“விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது… அவருக்கு மேல் 3 CM-க்கள் இருக்காங்க..!” EPS உடைத்த தவெக ரகசியம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய்க்கு மேல் மூன்று முதலமைச்சர்கள் இருப்பதாக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் இருந்து செயல்படும் மூன்று...